4.10.2026 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில தி.மு.க.
மேனாள் மாணவரணி அமைப்பாளர்
குப்பு.கைவல்யம் நினைவேந்தல் – படத்திறப்பு
கருநாடக மாநில தி.மு.க.
மேனாள் மாணவரணி அமைப்பாளர்
குப்பு.கைவல்யம் நினைவேந்தல் – படத்திறப்பு
பெங்களூரு: காலை 11 மணி *இடம்: கில்பர்ட்ஸ் வட்டம், சாம்பியன் அஞ்சல், தங்கவயல், பெங்களூரு *வரவேற்பு: குப்பு.அறிவழகன் (தங்கவயல், திமுக) *தலைமை: வழக்குரைஞர் தி.கிள்ளிவளவன் *படத்திறப்பு: மருத்துவர் சம்பத்குமார் *முன்னிலை: இரா.முனிசாமி, ஜெயராமன் *நினைவேந்தல் உரை: சு.கலையரசன், நாத்திகம் சிறீதர், சீ.சந்திரசேகரன், ஆரோக்கியதாஸ், பொன்.சாரங்கபாணி *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *நல உதவி வழங்குதல்: த.கை.பொற்செழியன், எ.சு.பாலபோதி, வளர்மதி, த.கை.இளங்கதிரவன், மோனிஷா *நன்றியுரை: குப்பு.ஆதித்தன்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
கன்னியாகுமரியில் சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை
கன்னியாகுமரியில் சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை
கன்னியாகுமரி: காலை 9:00 மணி *தொடங்கும் இடம்: கன்னியாகுமரி அறிஞர் அண்ணா சிலை முன்பாக * பெரியார் பற்றாளர்கள் கழக தோழர்கள் நடைபயிற்சி நண்பர்கள் சமூக நீதி சிந்தனையாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். * கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் – கன்னியாகுமரி நகர திராவிடர் கழகம்.
5.10.2026 திங்கள்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா
மயிலாடுதுறை: மாலை 6 மணி *இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்க அரங்கம், சின்ன கடைவீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) *தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சீனிமுத்து, பூசி.காமராஜ், சா.ஜெகதீசன் *பெரியார் பாடல்கள்: க.அருள்தாஸ் (மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர்) *பெரியார் படத்திறப்பு: கு.இளமாறன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *சிறப்புரை: பேராசிரியர் த.ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்) *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்).
