அரூர்: காலை 7மணி *இடம்: வெங்கடசமுத்திரம் பெரியார் சிலை (வி.ஆர் வேங்கன் இல்லம் அருகில்.) * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழக தலைவர்) * வரவேற்பு: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: செங்கல் மாரி (பேரூராட்சித் தலைவர்), மா.செல்லதுரை (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்), பாவலர் பெரு.முல்லையரசு (மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) * தொடங்கி வைப்பவர்: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * நடைப்பயண வழி: அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை வழியாக பெரியார் படிப்பகத்தில் நடைப்பயண முடிவு * நடைப்பயண தூரம்: 3 கிலோ மீட்டர் * பங்கேற்போருக்கு டி சர்ட், பெரியார் படம் பொறித்த பதக்கம், சான்றிதழ், காலை உணவு * நன்றியுரை: பொன் அய்யனார் (ஒன்றிய கழகச் செயலாளர்) *நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் பாப்பிரெட்டிப்பட்டி. அரூர் கழக மாவட்டம்.
4.10.2026 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
148ஆம் பிறந்த நாள் விழா நடைப்பயணம்
தருமபுரி: காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை *தொடக்கம்: பெரியார் நூற்றாண்டு நினைவு கல் தூண், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.செல்லதுரை, அ.தீர்த்தகிரி *தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் ஆ.மணி (மாவட்டச் செயலாளர் கிழக்கு திமுக), கல்வி தாளாளர் வருவான்வடிவேலன் (விவிஅய்டி), பி.கே.ஆர். கவுதமன் (இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவம்னை குழுமம்)
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் பரப்புரைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: ஆர்.ஆர். நகர், தஞ்சாவூர் *வரவேற்புரை: சாமி.கலைச்செல்வன் *தலைமை: இரா.வீரக்குமார் (மாநகர கழகச் செயலாளர்) *இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: வெ.துரை *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
