தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
20.4.2026 – திங்கள்
மாலை 5 மணி
மன்னார்குடி தொகுதி
இடம்:
பெரியார் சிலை அருகில்
நீடாமங்கலம்
இரவு 8 மணி
ஒரத்தநாடு தொகுதி
இடம்:
அண்ணா சிலை அருகில்
ஒரத்தநாடு

