முதியோர் உதவித் தொகைகள் தாமதமாவது ஏன்? தமிழ்நாடு அரசு முதியோரை அலைக்கழிக்கலாமா?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மாதந்தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதியோர் உதவித் தொகைகள் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், இந்த மாதம் உரிய காலத்தில் உதவித் தொகைகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சென்னை முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலிருந்தும் எழுந்துள்ளது.
தள்ளாத வயதில் அரசின் இந்த உதவித் தொகை பல வகையிலும் முதியோருக்குப் பயன்படுகிறது. அதைப் பெறுவதற்கு அவர்கள் அலைவதும், வந்து போவதற்கே போக்குவரத்துக்குச் செலவு செய்வதும் அவலமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மனிதநேய உணர்வுடன் உடனடியாக இப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *