அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்கின்ற வேளையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க, “பெரியார் கேட்கும் கேள்விகள்” என்ற புதிய புத்தகத்தை
ரூ 20-க்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பொது மக்களிடம் பரப்புவதற்கு, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இணைந்து, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் ஒத்து ழைப்புடன் அனைத்து மாவட்டத்திலும் தலைமைக் கழகம் அறிவித்தபடி அக்டோபர் 03-இல் தொடங்கி, அக்டோபர் 15 தேதிக்குள் வாய்ப்புள்ள நாட்களில் புத்தகத்தைப் பரப்பிட ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
குறிப்பு: புத்தகம் பெறுவதற்குத் தொடர்பு எண்
சென்னை – 83003 93816, திருச்சி – 96266 57609
– நாத்திக.பொன்முடி,
மாநில செயலாளர் இளைஞரணி,
திராவிடர் கழகம்.
இரா.செந்தூரபாண்டியன்
மாநிலச் செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்
வழக்குரைஞர் பா.மணியம்மை.
மாநிலச் செயலாளர்,
திராவிட மகளிர் பாசறை
