தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நாள்: 29.9.2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி இடம்: வடுகபட்டி பிரிவு, மூலனூர்

தலைமை: ஜெ.தம்பிபிரபாகரன்
(மாவட்டச் செயலாளர்)

வரவேற்புரை: நா.சக்திவேல்
(பொதுக்குழு உறுப்பினர்)

நாள்: 29.9.2026 செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணி இடம்: அண்ணா சிலை, தாராபுரம்

தலைமை:
க.கிருஷ்ணன் (மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: இரா.சின்னப்பதாசு (நகர கழகத் தலைவர்)

முன்னிலை: மு.சென்னியப்பன்
(மாநில வழக்குரைஞர் அணி செயலாளர்),
ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுபபினர்), கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்), ச.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), நா.மாயவன் (மாவட்ட துணைச் செயலாளர்), கி.மயில்சாமி (பொதுக்குழு உறுப்பினர்), தி.வெங்கடசலம் (மாவட்ட ப.க. தலைவர்), பு.முருகேசு (மாவட்ட ப.க. செயலாளர்), மா.சிவக்குமார் (மாவட்ட தி.தொ.க. தலைவர்), ச.முருகன் (ஒன்றிய செயலாளர்)

தொடக்க உரை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:  தமிழர் தலைவர்
ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை :
சா.முகம்மது சித்திக் (நகரச் செயலாளர்)

கூட்ட ஏற்பாடு:
திராவிடர் கழகம், தாராபுரம் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *