அக்-4 ஞாயிறு காலை 9.00 மணிக்கு தொடங்க உள்ள குடும்ப விழாவில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ள உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
நீங்கள்
- பாடுவதில் ஆர்வம் உள்ளவர்களா?
- ஆடுவதில் (நடனம்) ஆர்வம் உள்ளவரா?
- பலகுரலில் பேச ஆர்வமுள்ளவரா?
- புதுக்கவிதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவரா?
குடும்ப விழாவில் பங்கேற்பீர்!
குதூகலமாய் கொண்டாடி மகிழ்வீர்!
அன்புடன் வரவேற்கும்…
குடும்ப விழாக் குழு.
தஞ்சாவூர் மாவட்டம்
திராவிடர் கழகம்.
