29.9.2026 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதைச் சுடரொளிகள்
முகமது நிசாம், மு.பா.நடராசன், அ.வீரசேகர் படத்திறப்பு – நினைவேந்தல்
புதுச்சேரி: மாலை 6.30 மணி *இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: இரா.சடகோபன், இர.இராசு (மாவட்டக் காப்பாளர்கள்) *வரவேற்புரை: தி.ராசா (மாவட்டச் செயலாளர்) *படத்திறப்பு: முகமது நிசாம் படம் – சிவ.வீரமணி (புதுவை மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), மு.பா.நடராசன் படம் – வே.அன்பரசன் (மாவட்டக் கழகத் தலைவர்), அ.வீரசேகர் படம் – ந.மு.தமிழ்மணி (பொதுச் செயலாளர், உலகத் தமிழர் பேரமைப்பு) *ஏற்பாடு: விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி.
