குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கன்னியாகுமரி, செப். 25- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது

மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். கழக காப்பாளர் ம.தயாளன் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், தோவாளை ஒன்றிய கழகத் தலைவர் ஞா.பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.பெரியார் தாஸ், பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை மற்றும் கழக தோழர்கள் ம.செல்வராசு உட்பட பலரும் பங்கேற்றனர்.

நாகர்கோவில் மாநகரம் முழுவதும் மக்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு தூண்டறிக்கைகள் வழங் கப்பட்டு மூடநம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *