சிந்துவெளி நாகரிகத்தை வெளிக்கொணர்ந்து உலகுக்கு அறிவித்ததன் 102ஆம் ஆண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள சர்.ஜான் மார்ஷல் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், 22.9.2026 செவ்வாய்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது. உடன்: சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் இ,ஆ.ப. (ஓய்வு), பேராசிரியர் அ. கருணானந்தன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், இராஜா முத்தையா ஆய்வு நூலக இயக்குநர் முனைவர் சுந்தர், பேராசிரியர் மு. தேன்மொழி மற்றும் தோழர்கள் உள்ளனர்.
