திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் “திராவிட நாடு பிரிவினை மாநாடு” நடைபெற்ற நாள் இன்று (14-09-1947).
தட்டச்சுப் பொறியின் நாடா (Typewriter machine TAPE) கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று (14-09-1886).
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை வள்ளல் பொன்.பாண்டித்துரை (தேவர்) அவர்கள் நிறுவிய நாள் இன்று (14-09-1901).
