வேறுபாடு என்ன?
பார்ப்பனர்கள் தன்னுடையவும், தன் சமுதாயத்தினுடையவும் நலனையே முக்கியமாகக் கருதுகின்றவர்கள். அரசியல்வாதிகள் என்பவர்கள் தன்னுடைய நலனையே முக்கியமாய்க் கருதிக் கொள்ளுகின்றவர்கள். அதற்காகவே அரசியலில் பிரவேசித்தவர்களுமவார் என்னும்போது இரண்டு தரப்பினரும் ஒன்றேயன்றி என்ன வேறுபாடு இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
