‘விடுதலை’ தலையங்கத்தின் விளைவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

நச்சு மரங்களை முழுமையாக அகற்றிய நெடுஞ் சாலைத் துறைக்குப் பாராட்டு! வேரோடு அகற்றுக!

கடந்த ஆகஸ்ட் 22 அன்று ‘விடுதலை’ ஏட்டில் வெளிவந்த “அரசு தடைசெய்த நச்சு மரத்தை நெடுஞ்சாலைத் துறையே வளர்ப்பதா?” என்ற தலையங்கத்தில், தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலைகளின் நடுவில், கோனோகார்பஸ் என்ற நச்சு மரம் வளர்க்கப்படுவதைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். தற்போது அம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதற்கு  நமது பாராட்டுகள். ஆனால், அவை வேரோடு அகற்றப்படவில்லை. எனவே, மீண்டும் வளரும் ஆபத்து இருப்பதை நெடுஞ்சாலைத் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *