ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தலையாமங்கலம் பெரியார் பெரும் தொண்டர் மா.கலியபெருமாள் அவர்களது இல்லத்திற்கு சென்று மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், உடல் நலம் விசாரித்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வெ.துரை. எடமேலையூர் கிளைக் கழக தலைவர் ந.லெட்சுமணன், ஆகியோர் உடனிருந்தனர். (8.09.2026 தலையாமங்கலம்)
