தேனி மாவட்ட கழகக் காப்பாளர் இரகுநாகநாதன் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி இணையர்களின் மகனும் போடி நாயக்கனூர் நகர கழகத் தலைவர் பொறியாளர் லயன் பெரியார் லெனின் 48ஆம் ஆண்டு (10.9.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ500 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்!
