தீண்டாமை
“அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. தீண்டாமை எந்தத் தன்மையில் அனுஷ்டிக்கப்பட்டாலும் குற்றம்” என்று இன்வர்ட்டட் கமா (inverted comma) போட்டு எழுதப்பட்டிருப்பது போன்றதுதான் அரசியல்வாதிகள் பேசும் சோசியலிசமுமாகும். இந்த நிலைக்குக் காரணம் பார்ப்பானால் அரசியல் சட்டம் எழுதப்பட்டதுதான் என்பதன்றி வேறென்ன காரணம் உள்ளது,
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
