
பொருள்: 1. தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
பொருள்: 2 கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயலாக்குதல்
வேண்டல்: கழகக் தோழர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து பெரு வாரியான அளவில் தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
இக்கலந்துரையாடல் கூட்டங்களில் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடியும் பங்கேற்பார்.
