ஆல் இந்தியா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓபிசி பணியாளர் நலச் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

நாள் : 6.9.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணியளவில்

இடம்: ஓட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்
– சென்னை-34

தலைமை: எ.இராஜசேகரன்
(பொதுச் செயலாளர், AI IOB OBC SWA)

வரவேற்புரை: திருமதி. இரவீணா விஜயகுமார்

சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

உயர்திரு. டி.கே.எஸ்.இளங்கோவன்
(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

சிறப்பு விருந்தினர்கள்: உயர்திரு.கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், AIOBC)

உயர்திரு. எம்.பி.நிர்மல்
(நிறுவனர், International Exnora)

வழக்குரைஞர் பவதாரணி (சமூக செயல்பாட்டாளர்)

நன்றியுரை: பி.டி.ஆனந்தா
(பொருளாளர், AI IOB OBC SWA)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *