சிவகங்கையில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா திறந்த வெளி மாநாடு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாள்: 22.8.2026 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: சண்முகராசா கலையரங்கம், சிவகங்கை சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகங்கை
இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி நினைவரங்கம்

வரவேற்புரை: ச.அனந்தவேல்
(சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர்)

தலைவரை முன்மொழிபவர்:
பெரு.இராசாராம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்)

தலைவரை வழிமொழிபவர்:
இரா.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்)

தீர்மானங்களை முன்மொழிபவர்: ம.கு.வைகறை (காரைக்குடி மாவட்டக் கழகத் தலைவர்)

தீர்மானங்களை வழிமொழிபவர்:
சி.செல்வமணி (காரைக்குடீ மாவட்டச் செயலாளர்), மணிமேகலை சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்), ஜெ.தனபாலன் (மாவட்ட துணைத் தலைவர்)

கழக இலட்சியக் கொடியேற்றுபவர்: வேம்பத்தூர் க.வீ.செயராமன் (பெரியார் பெருந்தொண்டர்)

மாநாட்டை தொடங்கி வைத்து உரை:
வழக்குரைஞர் ச.இன்பலாதன் (கழகக் காப்பாளர்)

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் படம் திறந்து உரை: சாமி.திராவிடமணி
(கழகக் காப்பாளர்)

தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

பாராட்டுரை: கே.ஆர்.பெரியகருப்பன்
(மேனாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், திமுக), சேங்கை மாறன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக), சி.எம்.துரை ஆனந்த் (திமுக),
ஆ.முத்து இராமலிங்கம் (திமுக),
எம்.செயராமன் (திமுக), பெ.மந்தக்காளை (திமுக).

சுயமரியாதைச் சுடரொளிகள் படம் திறப்பு:
சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), ஜெயலட்சுமி திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), மு.முருகேசன் (ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்),  வைகை.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர், ப.க.), ஓ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.), ஆ.சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்), கே.எம்.சிகாமணி (ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்), புரசை அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), சு.இராசாங்கம் (மாவட்ட தலைவர், ப.க.)

நன்றியுரை: ஆ.தங்கராசன்
(மாவட்ட துணைச் செலயாளர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், சிவகங்கை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *