திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் 73ஆம் பிறந்தநாளையொட்டி (01.09.2026) நேற்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
