கல்லக்குறிச்சி மாவட்ட மேனாள் கழகத் தலைவர்-சுயமரியாதைச் சுடரொளி அ.கூத்தன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளில் (30.08.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000மும், திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1,000மும் மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் அவர்களிடம் வழங்கினார்.
