30.8.2026 ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகர்கோவில்: காலை 10:30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா,  நாகர்கோவில் பெரியார் மய்யம் பராமரிப்பு, திராவிடர் கழக எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள். * குமரி மாவட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம் * இவன்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *