தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: தாம்பரம் பெரியார் புத்தக விற்பனை நிலையம் * பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து * கழகத்தோழர்கள் மற்றும் பகுத்தறிவாளர் அணியை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *ப.முத்தையன் மாவட்ட கழகத் தலைவர் மற்றும் கோ.நாத்திகன் செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.
