தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

முனுஆதி மகனும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஆதி.மாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். உடன்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராமன், கிருஷ்ணமூர்த்தி (சிபிஅய்(எம்), ஜீவா (சிபிஅய்). (சென்னை, 28.08.2026)

திராவிடர் கழகம்

’நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராளி அரியலூர் அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அழைப்பு விடுத்தார். உடன்: தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கசாலி மீரன், நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் பொறுப்பாளர் தனசேகரன், மாணவர் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் பஷீர். (சென்னை, 27.08.2026)

திராவிடர் கழகம்

தாராபுரம் தி.மு.க. கிளைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.. உடன்: தி.மு.கழகத் தோழர்கள். (சென்னை, 27.08.2026)

திராவிடர் கழகம்

’திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை’ நிறுவனத் தலைவர் புலவர் திராவிட தாசன் எழுதிய, “தொண்டு செய்த பழுத்த பழம்” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். (சென்னை, 27.08.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *