கலைவாணர் நினைவு நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

குமரி மாவட்ட கழகம் சார்பாக நகைச்சுவை வேந்தர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.

நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி

இடம்: கலைவாணர் சிலை, மணிக்கூண்டு சந்திப்பு, நாகர்கோவில் தலைமை: மா. மு. சுப்பிரமணியம் மாவட்ட கழகத் தலைவர்.

கலைவாணர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், உணர்வாளர்கள் அனைவரும் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கோ. வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர்
குமரி மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *