29.8.2026 சனிக்கிழமை
லால்குடி மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
லால்குடி மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
லால்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி * தலைமை முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்டத்தலைவர்) * முன்னிலை: தே.வால்டேர் (லால்குடி மாவட்டக் காப்பாளர்), ப.ஆல்பர்ட் (லால்குடி மாவட்டக் காப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, இளைஞர் அணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: ஆ.அங்கமுத்து (லால்குடி மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: லால்குடி கழக மாவட்டம்.
30.8.2026 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி வை.நடேசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – கழக தெருமுனைக் கூட்டம்
சுயமரியாதைச் சுடரொளி வை.நடேசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – கழக தெருமுனைக் கூட்டம்
மேலத்திருப்பாலக்குடி: மாலை 6.30 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம் அருகில், மேலத்திருப்பாலக்குடி *வரவேற்புரை: ந.இந்திரஜித் (ப.க.) *தலைமை: ந.இன்பக்கடல் (மாவட்டத் துணைத் தலைவர்) *முன்னிலை: சு.கிருஷ்ணமூத்தி (மாவட்டச் செயலாளர்), கோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.ரமேஷ் (மாநில அமைப்பாளர்) *தொடக்கவுரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்) *நன்றியுரை: ஜெ.அருளரசன் (ப.க.).
தூத்துக்குடி மாவட்ட கழக, பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முனினிலை: இரா.முத்து கணேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் 12.9.2026 அன்று நடத்தும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, 17.9.2026 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுதல், களப்பணியாளர்களைத் தெரிந்தெடுத்தல் *விளக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் கழகக் காப்பாளர்) *நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி.
கிருட்டினகிரி மாவட்ட கழகப்
பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: மாலை 3.00 மணி *இடம்: இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை:
கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: செ.பொன்முடி மாவட்டச் செயலாளர் *முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில துணைப்பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: சி.சீனிவாசன் மாவட்ட துணைச் செயலாளர் *பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் * கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.
