ஆகஸ்ட் 2026
29.08.2026 சனி:
செல்லங்குப்பம்-கடலூர்: காலை 10:30 மணி: அலுவலகம் திறப்பு விழா.
புதுச்சேரி, பாகூர் : மாலை 6 மணி:’எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80-ஆம் ஆண்டு விழா, திறந்த வெளி மாநாடு.
30.08.2026 ஞாயிறு:
விழுப்புரம்: காலை 7.30-9.00 மணி வரை: ஜெயசக்தி மண்டபம்:
இரா.அறவேந்தன் இல்லத் திருமணம்
விழுப்புரம் – கொசப்பாளையம்: காலை 10:30 மணி: பெரியசாமி இல்லத் திருமணம்
விருத்தாசலம்: பிற்பகல் 1:30-3:00 மணி வரை: கழகக் குடும்பங்கள் ஒன்று கூடல் – சந்திப்பு
புதுப்பேட்டை-பண்ருட்டி: மாலை 6 மணி:
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80-ஆம் ஆண்டு விழா. திறந்த வெளி மாநாடு.
