திருத்தம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களில் நடைபெற்ற, இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தின் முதல் குழுவின் நிறைவு விழா, தாம்பரத்தில், 25.08.2026 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வின் செய்தி 26.08.2026 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்துள்ளது. அச்செய்தியில், 8 ஆம் பக்கம் முதல் பத்தியில் வெளிவந்துள்ள, முதல் பக்கத் தொடர்ச்சி என்ற தலைப்பின் கீழ், இந்திய அரசியலமைப்பின் பீடிகையாக வெளிவந்துள்ள ஆங்கிலச் சொற்றொடரை, ‘‘WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens” என்று திருத்தி வாசிக்குமாறு கோருகிறோம்.

(ஆ–ர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *