கழகக் களத்தில்…!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இணையேற்பு வரவேற்பு விழா

நாள்: 29.8.2026 சனிக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி

இடம்: வால்டாக்ஸ் ரோடு, (ஓட்டல் புளு ஸ்டார் எதிரில்), சென்னை-79,
முதல்வர் திருமண மாளிகை.

கே.பாஸ்கர் – பி.ரமணி இணையரின் மகள்

பா.நதியா,
என்.வீரமுத்து – வி.எம்.சங்கீதா
இணையரின் அன்பு மகன்
வி.எம்.அருண்குமார்
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன் நடத்தப்பட்ட இணையேற்பின், வரவேற்பு விழாவுக்கு கழகத் தோழர்களை அன்புடன் அழைக்கும்:
கே.பாஸ்கர் – பி.ரமணி

 

பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்

நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை

இடம்: எஸ்ஏஎஸ்-சிற்றரங்கம், ஆலிச்சிக்குடி சாலை, (சேலம் புறவழிச்சாலை), விருத்தாசலம்.

தலைமையேற்றுப் பேருரை:
தமிழர் தலைவர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
வி.சி.வில்வம்
(மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி),
நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்பு விருந்தினர்:
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த் சோர்டியா
(உரிமையாளர், சிறீ ஜெயின் ஜூவல்லரி)

வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு: அ.இளங்கோவன், வை.இளவரசன், அ.பன்னீர்செல்வம், தங்க.இராசமாணிக்கம், பாண்டுரங்கன், ஆசிரியர் முத்துசாமி

தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் “மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

அழைத்து மகிழும்:
த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) விருத்தாசலம் கழக மாவட்டம்.

எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு விழா

திராவிடர் கழகத் திறந்தவெளி மாநாடு

சுயமரியாதைச் சுடரொளி
புதுவை மு.ந.நடராசன் நினைவு மேடை

நாள்: 29.8.2026 சனிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: மணிக்கூண்டு எதிரில், பாகூர், புதுச்சேரி

தலைமை: சிவ.வீரமணி
(புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை: பொ.தாமோதரன்
(தலைவர், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை)

நெறியாள்கை: வே.அன்பரசன்
(புதுச்சேரி மாவட்டத் தலைவர்)

நோக்கவுரை: தி.இராசா
(புதுச்சேரி மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: தவமுருகன் (மாநில தி.மு.க. விவசாய தொ. அணித் தலைவர்), பாண்டு.அரிகிருஷ்ணன் (பாகூர் தொகுதி தி.மு.க. செயலாளர்), ஆ.பாஸ்கர் (எ) ஆனந்தன் (புதுச்சேரி தி.மு.க. விவசாய அணித் தலைவர்), நா.கோதண்டபாணி (இலக்கிய அணி தி.மு.க. துணை அமைப்பாளர்), வீ.இளவரசி சங்கர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர்), ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சடகோபன் (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்), இர.இராசு (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

இரா.செந்தில்குமார்

(பாகூர் சட்டமன்ற உறுப்பினர் – மாநில பொருளாளர், தி.மு.க. புதுச்சேரி)

நன்றியுரை: த.தமிழ்ச்செல்வன்
(புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை)

கூட்ட ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை, பாகூர், புதுச்சேரி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *