நாம் தமிழர் என்பதாக ஒரு சமுதாயமும், தமிழ்நாடு என்ற ஒரு நாடும் இருப்பதை உலகமறிய வாய்ப்பும், தமிழர் சமுதாயமென்று ஒரு சமுதாயம் இருப்பதை உலகம் தெரிய முடிந்ததற்கும் அய்ரோப்பியர் நமது நாட்டுக்கு வந்து அரசியல் ஆதிக்கம் செய்ய நேர்ந்ததால் விளைந்த நல்வாய்ப்பு என்பதை நன்குணர்ந்த சிலரும் கூட உணராதவர்களைப் போன்று நடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
