23.8.2026 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர்
இரா.கோதண்டபாணி அய்ந்தாம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம்
சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத்தெரு, சிக்கவலம் *இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக சொற்பொழிவாளர்) *வவேற்புரை: ச.முருகேசன் *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), பா.இதழ்மொழி (திராவிட மகளிர் பாசறை) *நினைவேந்தல் உரை: என்.கவுதமன் (திமுக) *தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உரை: இரா.மாரிமுத்து (தி.மு.க.) *தோழர்களுக்கு சிறப்புச் செய்தல்: ஆனந்த் (திமுக), ஆர்.ஏ.டி.அண்ணாதுரை (திமுக) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: கோ.மாலா.
அவசர செயல் மறவர்கள் கூட்ட அழைப்பு
பெங்களூரு: மாலை 4 மணி * இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம், திராவிடர் அகம், தந்தை பெரியார் மய்யம், ஆசிரியர் வீரமணி அரங்கம் * தலைமை: சே.குணவேந்தன் கருநாடக மாநில திராவிடர் கழகம். * பொருள்: கருநாடக மாநிலம், சாம்ராஜ் நகர் காட்டுப் பகுதியில் கடந்த வாரம் மூன்று அப்பாவித் தமிழர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொன்றது குறித்து கலந்துரையாடல். * விழைவு: அனைத்து தமிழ் ஆர்வலர்கள், இயக்கத்தினர், கழகத் தோழர்கள் யாவரும் தவறாது கலந்து கொள்ளுதல் * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம்.
