மதுரை மாநாட்டிற்காக தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் வசூல் பணியில் ஈடுபட்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் MMBAவின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அருள் வடிவேல் சேகர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் MMBAவின் தலைவராக பொறுப்பேற்ற மூத்த வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். உடன்: மேனாள் அரசு வழக்குரைஞர் வினோத், அரசு வழக்குரைஞர் சொக்கலிங்கம், வழக்குரைஞர் கணேசன், மதுரை வே.செல்வம் ஆகியோர் உள்ளனர்.
