மறைவு

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

அன்பு கருணை இல்லம்  துரை செல்வம், பெரியார்  காளிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியரின் தந்தையார்,  பெரியார் நகர் சொரத்தூர்  ஓய்வு பெற்ற ஆசிரியர்  து.சிவலிங்கம்  பகுத்தறிவாளர் கழகம் மற்றும் துறையூர் திராவிடர் கழக ஒன்றிய  பொறுப்புகளில் இருந்தவர். ஆசிரியர் சங்கத்திற்காக சிறை சென்றவர். திராவிடர் கழகத் திற்காக பலமுறை சிறை சென்றவர், பெரியாரின் பெருந் தொண்டர், சமூகநீதிப் போராளி 19.08.2026 இரவு 8.45 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி ஊர்வலம் 20.08.2026 மாலை  4.00 மணிக்கு  சொரத்தூர் பெரியார் நகரில்  நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *