செய்தி: இங்கிலாந்தில் இருந்து மீட்டு தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை…
சிந்தனை: நாகப் பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி சீரங்கம் கோயில் மதில் சுவரை எழுப்பியவர் திருமங்கை ஆழ்வார் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறதே அந்த திருமங்கை ஆழ்வார் தானா?
