செய்தி: ஹிந்தியை திணித்த காங்கிரசுடன் தான் திமுக கூட்டணி வைத்துள்ளது.
– தமிழிசை பேச்சு
சிந்தனை: ஹிந்தியை எதிர்க்கும் திராவிட கட்சி களுடன் – பிஜேபி கூட்டணி வைப்பது ஏன்? பிஜேபியின் கொள்கையே ஹிந்தியை திணிப்பது தானே!
செய்தியும் சிந்தனையும்…
Leave a Comment

