17.08.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1108
உரையரங்கம் மற்றும் பாராட்டு
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *அறிமுகவுரை: த.மரகதமணி * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *பாராட்டு பெறுபவர்: மு.பசும்பொன் செந்தில்குமாரி * (மதுரை நட்பு தமிழ் வட்டத்தின் சிறந்த பகுத்தறிவு ஆளுமைக்கான மகளிர் விருது பெற்றமைக்காக) *ஆய்வுரை: த.மு.யாழ்திலீபன் *தலைப்பு: திராவிடர் கழகமும் ஜாதி ஒழிப்பும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
