ஜகார்த்தா ஆக 15- இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் வடமேற்கு நகரான என்டேவை மய்யமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

