கழகக் களத்தில்…!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

16.8.2026 ஞாயிற்றுக்கிழமை
தோழர் எஸ்.குமாரதாஸ் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி

கொட்டாரம்: மாலை 5 மணி *இடம்: குமாரதாஸ் மஞ்சு  இல்லம், மந்தாரம் புதூர், கொட்டாரம் * படத் திறப்பு நினைவேந்தல் உரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)  * தோழர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் பங்கேற்க * அழைப்போர்: குமரி மாவட்ட திராவிடர் கழகம் – கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர்),  மா. மு சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்)

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம், வேலூர் *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்துதல் தொடர்பாக *தலைமை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) *வரவேற்புரை: ப.ஜீவானந்தம் (நகர தலைவர், ப.க.) *முன்னிலை: சி.சாந்தகுமார், வி.மோகன் *நோக்க உரை: இர.அன்பரசன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) *கருத்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்), பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *