தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.இ.சுந்தர வதனம் அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர்
இரா.வீரக்குமார், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச. கண்ணன், திருவையாறு ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் ஆகியோர் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலை வழங்கினர் (12.8.2026).
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு
Leave a Comment
