பெரியார்ப் பேருரையாளர் பேராசிரியர் மானமிகு அ. இறையன் அவர்களின் நினைவு நாளில் (12.08.2026) பூவிருந்தவல்லி
க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை
‘விடுதலை’ வைப்பு நிதி – 176 ஆம் முறையாக- உரு.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி- 350 ஆம் முறையாக- உரு. 100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நிதி – 205 ஆம் முறையாக- உரு. 100, இதழ் கட்டணங்கள் – ‘விடுதலை’ ஆறு மாதக் கட்டணம்(க.ச.பெரியார் மாணாக்கன்) – 145 ஆம் முறையாக -உரு.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம்(மு.செல்வி)- 121 ஆம் முறையாக- உரு.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்)-121 ஆம் முறையாக- உரு.600, மொத்தம் – உரு.3,700
