ஒரு வரிச் செய்திகள்

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

*ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்க தடை!

*நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மூன்று முறை விசில் ஊதிய டி.வி.கே. கவுன்சிலர் இடைநீக்கம்!

* ராணுவ வீரர்களுக்கு வழங்க ரூபாய் 60 லட்சம் நகை பணத்தை கொடி நாள் நிதியாக வழங்கிய மதுரையை அடுத்த ஆரவி வட்டியைச் சேர்ந்த முதியவர் சுப்பையா தனியார் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்

*சென்னை பெரம்பூரில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டிலில் சேர்க்க கோரி போராட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *