இந்தியா முழுமைக்கும் ஒரு மணி நேரத்திற்கு என்னைச் சர்வாதிகாரியாய் நியமித்தால் முதல் முதலில் நான் சாராயக் கடைகளை எல்லாம் மூடி விடுவேன். கள்ளுக் கொடுக்கும் மரங்களையெல்லாம் வெட்டி விடுவேன். தொழிற்சாலை வைத்து நடத்துபவர்களை, தொழிலாளர்களை இரக்கத்துடன் நடத்தும்படி வற்புறுத்துவேன். தொழிலாளர்களுக்குச் சிற்றுண்டிச் சாலைகளையும் பொழுதுபோக்குச் சங்கங்களையும் ஏற்படுத்தச் சொல்லுவேன். இன்னும் இருக்கிறது.
– தந்தை பெரியார்
‘குடிஅரசு’, தலையங்கம் 5.7.1931
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
என்னைச் சர்வாதிகாரியாய் நியமித்தால்…
Leave a Comment
