* உத்தரகாண்ட் இமாசலப் பிரதேசத்தில் கடும் மழை – வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
* பீகாரில் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுப் பணிகள் தேர்வாணையம் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் டாக்டர் மணீஷ் குமார் கைது!
*அசாமில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 4.45 லட்சம் பேர் பாதிப்பு!
