திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரின் மாமியார் எடமேலையூர் கழக கிளைச் செயலாளர் லட்சுமணனின் வாழ்விணையர் லெ.ரூபாவதி 14.7.2026 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 2.8.2026 அன்று முற்பகல் 11 மணிக்கு எடமேலையூர் அத்தாணியார் தெரு இல்லத்தில் நடைபெறுகின்றது.
நிகழ்ச்சி நிரல்
தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்)
முன்னிலை: பி.இராஜமாணிக்கம் (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், திமுக), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்ட செயலாளர்), பி.வீராச்சாமி (ஒன்றிய துணைத் தலைவர்)
படத்திறப்பாளர்: ச.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர், மன்னார்குடி)
