“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்)

4 Min Read

30.7.2026 வியாழக்கிழமை

வேலூர்

மாலை 3 மணி *இடம்: வேலூர் *பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: வி.இ.சிவக்குமார் (மாவட்டக் கழகத் தலைவர்), இ.தமிழ்தரணி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: சி.லதா, மு.சீனிவாசன், இரா.இராஜகுமாரி, ச.ஈஸ்வரி, மா.அழகிரிதாசன், பெ.இந்திராகாந்தி *பரப்புரை குழுவை வரவேற்று சிறப்பிப்போர்: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (காப்பாளர்), கு.இளங்கோவன் *திருவண்ணாமலை, வேலூர் – ஆத்தூர் வரை இரண்டாம் குழு *தலைமை: ச.மணிமொழி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வெ.இளஞ்செழியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: மா.செல்லத்துரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *சொற்பொழிவாளர்: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடங்கி வைப்பவர்: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முடித்து வைத்து சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளா, திராவிடர் கழகம்) *மாலை 4 மணி – அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர் *தலைமை: ந.சந்திரசேகரன் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: ச.கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) *குழுவை சிறப்பிப்பாளர்: தி.அ.முகமதுசகி (மாவட்ட அவைத் தலைவர், திமுக) *நன்றியுரை: அ.பாண்டியன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *மாலை 5 மணி – ஆர்.டி.ஓ. சாலை, சத்துவாச்சாரி *தலைமை: அ.மொ.வீரமணி (மாநகரச் செயலாளர்) *வரவேற்புரை: க.சிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்) *குழுவை சிறப்பிப்பாளர்: தி.அ.முகமது சயி (மாவட்ட மருத்துவரணித் தலைவர், திமுக) *நன்றியுரை: வீ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *மாலை 7 மணி, பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் *தலைமை: ச.இரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *வரவேற்புரை: சி.சாந்தகுமார் (நகரத் தலைவர்) *எஸ்.சவுந்தர்ராஜன் (திமுக) *நன்றியுரை: இர.க.அறிவுச்சுடர் (மாவட்ட மருத்துவரணி  *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்.

31.7.2026 வெள்ளிக்கிழமை

திருவிடைமருதூர்

மாலை 3 மணி – ஆடுதுறை கடைவீதி*தலைமை: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: தி.மில்லர் *நன்றியுரை: அ.சங்கர்

மாலை 4 மணி – திருபுவனம் கடைவீதி*தலைமை: எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர்)*வரவேற்புரை: ந.முருகானந்தம் *நன்றியுரை: இரா.தமிழ்வேந்தன் *முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழகத் தலைவர்), குடந்தை க.குருசாமி (மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்), ந.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பயண குழு தலைவர்:
அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பயண குழு முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிடர் மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திருவிடைமருதூர் ஒன்றியம்.

1.8.2026 சனிக்கிழமை

தஞ்சாவூர்

காலை 10.30 மணி *இடம்: திருவையாறு பேருந்து நிலையம் *வரவேற்புரை: க.அன்பழகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: மா.வீரமணி, அல்லூர் இரா.பாலு *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: ஆ.கவுதமன்

முற்பகல் 11 மணி *இடம்: கண்டியூர் பெரியார் சிலை அருகில் *வரவேற்புரை: இர.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) *தலைமை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்) *முன்னிலை: ப.சுதாகர், கா.அரங்கராசன் *தொடக்கவுரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: அ.மோகன்ராஜ்

முற்பகல் 12 மணி *இடம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் *வரவேற்புரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *தலைமை: செ.தமிழ்ச்செவ்ன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *முன்னிலை: பா.நரேந்திரன், இரா.சேகர், அ.இராமலிங்கம், ச.சிந்தனையரசு *நன்றியுரை: ஆ.பிரகாஷ் *தொடக்கவுரை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி (மநில இளைஞரணி செயலாளர்) *பரப்புரை பயணக்குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) *பரப்புரை பயணக்குழு முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), செ.பெ.தொண்டறம் (மநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்பு: காலை 10 மணிக்கு திருவையாறு ஒன்றியம் திருப்பழனத்தில் பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்படும் *ஏற்பாடு: திராவிடர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

அரியலூர்

காலை 11 மணி – குலமாணிக்கம்

காலை 11.30 மணி – திருமழப்பாடி

மதியம் 12 மணி – கீழப்பழூர்

மதியம் 1 மணி – அரியலூர்

மாலை 3 மணி – செந்துறை

*தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் (மாநில மாணவர் கழக துணை அமைப்பாளர்) *பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), பேராசிரியர் இ.வளனறிவு (ப.க.), மாநில இளைஞரணி தணைச் செயலாளர் த.தம்பிபிரபாகரன் (பயணக் குழு ஒருங்கிணைப்பாளர்), மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர் (பயணக்குழுத் தலைவர்)  *நன்றியுரை: மு.தமிழறிவாளன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *