கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.7.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்; நீட் தேவையற்றது, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.

* டில்லியில் போராடிய மாணவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

* டில்லி மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் 27.7.2026 அன்று விசாரிக்கும், தலைமை நீதிபதி அறிவிப்பு.

* வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை யின்படி தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? இன்று அறிவிப்பதாக ஒன்றிய அமைச்சர்கள் பேட்டி: கரப்பான் பூச்சி கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது,” என்று ராகுல் காந்தி திட்டவட்டம்.

குடந்தை கருணா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *