‘சிந்துவெளி பண்பாடு (மொகஞ்சதாரோ – ஹரப்பா) என்பது திராவிட அடித்தளம் கொண்டது’ என கண்டறிந்து தொல்லியல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட அகழாய்வாளர் சர்.ஜான் மார்ஷல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகளை உள்ளடக்கிய கருவூலம்.
விலை: ரூ.100/-
(அஞ்சல் செலவு தனி)
கிடைக்குமிடம்: பெரியார் புத்தக நிலைம்,
பெரியார் மாளிகை.
புத்தூர், திருச்சி-620 017
பெரியார் திடல்.
84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-600 007.
செல்பேசி: 96266 57609
