18.7.2026 சனிக்கிழமை
சோழவந்தான்
மாலை 4 மணி*இடம்: ஆனந்த மகால், மேலரதவீதி, சோழவந்தான் * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு *வரவேற்புரை: க.தங்கராசு *தலைமை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞணி) *முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலாளர்), வீரராகவன் தங்கதுரை (மாவட்ட தலைவர், ப.க.) *படத்திறப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *இணைப்புரை: கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநிலத் தலைவர்) *தொடக்கவுரை: பெ.பாக்கியலட்சுமி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) *நூல்கள் அறிமுகவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நுல்கள் வெளியிடுபவர்: அ.வெங்கடேசன் (திமுக) *நூல்கள் பெற்றுக்கொள்வோர்: மு.பால்பாண்டியன் (திமுக), பால.இராசேந்திரன் (திமுக), க.பசும்பொன்மாறன் (திமுக), செயராமன் (திமுக) *நன்றியுரை: க.ஆறுமுகம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், சட்டத்துறை, மதுரை புறநகர் மாவட்டம்.
மயிலாடுதுறை
மாலை 6 மணி *இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடம், சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: அ.சாமிதுரை *தலைமை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மயிலாடுதுறை.
திருவாரூர்
மாலை 5 மணி *இடம்: ரோட்டரி சங்கக் கட்டடம், திருவாரூர் *தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: க.தமிழ்நேயன் (ப.க.) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்டக் காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் ந.எழிலரசன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இரா.கார்த்திகேயன் (ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
சேத்தியாத்தோப்பு
மாலை 4.30 மணி*இடம்: சிறீநடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு *தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: அ.செங்குட்டுவன் (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட கழகச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: நெய்வேலி அருணாசலம் *நூல் அறிமுக உரை: கோவை க.வீரமணி *நன்றியுரை: இரா.வாசன் (பகுத்தறிவு ஆசிரியரணி) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.
பட்டுக்கோட்டை
மாலை 6 மணி*இடம்: பட்டுக்கோட்டை நகர திமுக அலுவலகம் *வரவேற்புரை: புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: என்.கே.ஆர்.நாராயணன், மாணிக்க சந்திரன் *தொடக்கவுரை: சி.இரமேஷ் (மாநில ப.க. அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (ப.க. மாநில ஊடக பிரிவுச் செயலாளர்), சிலத்தூர்
வீர.சிற்றரசு (கழக சொற்பொழிவாளர்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: நடராஜன் (ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.
அரூர்
மாலை 4 மணி*இடம்: பிரகாஷ் அகாடமி திரு.வி.க. நகர், அரூர் *தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: தீ.சிவாஜி (மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்), கு.தங்கராஜ் மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *நூல் அறிமுகவுரை:
சு.பெ.தமிழமுதன் (கழக சொற்பொழிவாளர்) *நூல் வெளியிடுபவர்கள்: கவிஞர் இரா.கண்ணிமை, பெரு.முல்லையரசு, கவிஞர் கீரை பிரபாகரன், முனைவர் எ.கொ.அம்பேத்கர் *ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், அரூர் கழக மாவட்டம்.
பெரம்பலூர்
மாலை 5 மணி*இடம்: மரு.குணகோமதி இல்லம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சு.ராமு (துணைச் செயலாளர், ப.க.) *முன்னிலை: கி.முகுந்தன் (திமுக), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்) *நூல் அறிமுக உரை: பேராசிரியர் இ.வளனறிவு (கழக சொற்பொழிவாளர்) *தொடக்கவுரை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: அ.அம்பிகாபதி (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம்-திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
19.7.2026 ஞாயிற்றுக்கிழமை
சிங்கப்பெருமாள் கோயில்
மாலை 5 மணி*இடம்: தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கே.பி.ராஜன் இல்லம், காந்தி தெரு, சிங்கப்பெருமாள் கோயில் *தலைமை: சே.சகாயராஜ் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: குழல்.லோ.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *ஒருங்கிணைப்பு: கவிஞர் சிவசக்திவேல் பாண்டியன் (பகுத்தறிவாளர் கழகம்) *தொடக்கவுரை: மு.பிச்சைமுத்து (துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: அ.செம்பியன், ம.நரசிம்மன், கே.பி.ராஜன், மா.சமத்துவமணி *முன்னிலை: சீ.பக்தவச்சலம் (மாவட்டக் காப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா.கருணாகரன், செங்கை பூ.சுந்தரம் *நன்றியுரை: சிங்கை சேகர் *ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
கோடம்பாக்கம் – தென்சென்னை
மாலை 6.30 மணி*இடம்: படைப்பு அரங்கம் தரைத்தளம், அஜந்தா டவர் 3, கார்ப்பரேஷன் காலனி தெரு, கோடம்பாக்கம், சென்னை *தலைமை: மு.இரா.மாணிக்கம் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: ச.இளம்பெரியார் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *முன்னிலை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை கழக மாவட்டச் செயலாளர்), கரு.அண்ணாமலை (மேற்கு சென்னை கழக மாவட்டக் கழகத் தலைவர்), கா.சுப்ரமணியன் (மேற்கு சென்னை கழக மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நூலாய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பா.வேணுகோபால் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தென்சென்னை மாவட்டம்.
தூத்துக்குடி
மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட காப்பாளர்), இரா.முத்துகணேஷ் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *முதல் நூலை வழங்குபவர்: சீ.மனோகரன் (ப.க.) *முதல் நூலைப் பெறுபவர்: பெ.தமிழ்ச்செல்வன் (கழக செயற்பாட்டாளர், திருச்செந்தூர்) *நூலைப் பெறுபவர்கள்: மோ.அன்பழகன் (திமுக), சு.புத்தன் (மாநகர ப.க. செயலாளர்), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை (மாவட்டத் துணைச் செயலாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
கிருட்டினகிரி
மாலை 5 மணி *இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி *தலைமை: ச.கிருட்டினன் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: க.வெங்கடேசன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), செ.பொன்முடி (மாவட்டக் கழகச் செயலாளர்) *இணைப்புரை: முனைவர் இராம.சகாதேவன் (ஒன்றிய தலைவர், ப.க.) *தொடக்கவுரை: இ.கவிதா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுகவுரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: மு.வேடியப்பன் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
அரியலூர்
மாலை 6 மணி *இடம்: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பேக்கரி மாடியில், அரியலூர் *வரவேற்புரை: மு.ஜெயராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் இ.வளனறிவு (பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை: தஞ்சை
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர்) *நன்றியுரை: வெ.இராமகிருஷ்ணன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்) *ஏற்பாடு: அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
20.7.2026 திங்கள்கிழமை
சென்னை
மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஏற்பாடு: புதுமை இலக்கியத் தென்றல்.
