வாழ்மானபாளையம், ஜூலை 16- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் வட்டம் வாழ் மானபாளையம் கீழூரைச் சேர்ந்த நினைவில் வாழும் முதுபெரும் பெரியார் தொண்டர் நீ.வனத்தானின் மூத்த மகளும் நினைவில் வாழும் முதுபெரும் பெரியார் தொண்டர் கதிர்வேல் அவர்களின் வாழ்விணையரும் இலால்குடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் க.ஆசைத்தம்பி மற்றும் இளைஞரணித் தோழர் க.அண்ணாதுரை ஆகியோ ரின் தாயார் திருமதி ஜீவா என்கிற ஜீவரத்தினம் அம்மாள் கடந்த 11.7.2026 அன்று முடிவெய்தினார். அம்மையாரது படத்திறப்பு 19.7.2026 அன்று காலை 11 மணியளவில் வாழ்மான பாளையம் கீழூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்,
வாழ்மானபாளையம் ஜீவரத்தினம் அம்மாள் படத்திறப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
