மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலம் நகரத் தலைவர் ச.ஜெகதீசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி நடக்கவுள்ள கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை‘ நூல் பரப்புரை கூட்டத்தையும் 31ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணியையும் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
